HomeТранспортRelated VideosMore From: AKS Tamil

இயற்கை வயகரா பானம் - Natural Viagra drink

459 ratings | 46621 views
Natural Viagra drink - Home Remedy. பாலியல் தூண்ட எளிமையான முறையில் வீட்டிலேயே நீங்கள் வயகரா பானம் தயார் செய்யலாம். உடல் உறவு நேரம் அதிகரிக்க. விறைப்புத்தன்மை அதிகரிக்க. Natural Health drink for men.
Category: Транспорт
Html code for embedding videos on your blog
Text Comments (6)
Gane Saravanan (8 days ago)
நீங்க சொல்றது ஒரு ஸ்பூன் அளவு அதிகமில்லயாங்க. உடலுஷ்ணமதிகமாகி மலச்சிக்கலைத்தருமே. அதுமட்டுமில்லாம கஞ்சா குடிச்சவன் போல் துவண்டுவிடுவாங்களே. ஏங்க வழிமுறை தெரிஞ்சா சொல்லுங்க. இதுபோல் விபரந்தெரியாம நூல்களில் படித்துவிட்டு பதிவு செய்ய வேண்டாம்.
moses durai (11 days ago)
Ok I'll try.
moses durai (14 days ago)
பசும்பாலில் ஒரு டீ ஸ்பூன் சாப்பிட்டு ஒரு நாள் முழுவதும் மயக்கமாகவே இருந்தேண்டா கேனபயலே சரியா தவறா நீயே ஒருமுறை சாப்பிட்டு பார் தெரியும்.
Friends vanga pesalam (12 days ago)
நண்பா யணக்கு ஒரு சந்தேகம் இத சாப்ட்டா முதல் நாள் இரவு செய்ய முடியுமா
Adine Cadarmogayadine (12 days ago)
moses durai முதலில் எனக்கும் மயக்கம் தான் வந்தது. பிறகு 3,4,5சிட்டிகை சாப்பிட்டுப்பார்த்தேன்.சரியான பலன் இல்லை..? பின்பு இரவு உறவுக்கு முன் ஒரு ஸ்பூன் எடுத்து பார்த்தேன் சிறப்பாக வேலை செய்தது. மயக்கம் வரவில்லை..? அப்போது தான் நான் நினைத்தேன்..? ஆரம்ப நிலையில் மயக்கம் வருகிறது. தொடர்ந்து 48 நாள் சாப்பிட்ட பின்பு இப்போது எனக்கு எந்த மயக்கமும் இல்லை..? சகோ..
Siva Kumar (1 month ago)
Marriage agala sapidalama 1 minutes la vinthu vanthiruthu athanala ipo irunthe sapidalama

Would you like to comment?

Join YouTube for a free account, or sign in if you are already a member.